வினா விடை · பொதுத் தமிழ்
‘பதம்’ என்பதன் பொருள்
சரியான விடை: (A) சொல்
விளக்கம்: 'பதம்' என்பது சொல்லைக் குறிக்கும்; நன்னூல் சொல்லைப் பகுபதம், பகாப்பதம் என இருவகையாகப் பிரிக்கிறது. 'கிளவி', 'மொழி' என்பனவும் சொல்லின் வேறு பெயர்களாக வழங்குகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தொகாநிலைத் தொடர்கள்’ எத்தனை வகைப்படும்?விடை: 9
- ‘ஓவத் தன்ன இடனுடை வரைப்பின்’ என்னும் அடி இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- ‘தகுதி வழக்கு’ எத்தனை வகைப்படும்?விடை: 3
- “வசன நடை கைவந்த வல்லாளர்” என்று பரிதிமாற்கலைஞர் யாரைப் பாராட்டினார்?விடை: ஆறுமுக நாவலர்
- சேரர் கால ஓவியங்கள் கிடைத்த இடம்விடை: திருநந்திக்கரை
- “வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி” – இதில் ‘மதியம்’ என்னும் சொல்லின் பொருள்விடை: நிலவு
- கீழ்க்கண்டவற்றுள் தொடர்மொழி எது?விடை: வீடு
- சிவபெருமான் விரும்பிச் சூடும் பூவிடை: ஊமத்தம்பூ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
