Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

கீழ்வருபவர்களுள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர்

சரியான விடை: (C) இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர்
விளக்கம்: துணைக் குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களையும் கொண்ட தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் (விதி 66); நியமிக்கப்படுவதில்லை. அட்டர்னி ஜெனரல், துணைநிலை ஆளுநர், UPSC உறுப்பினர்கள் ஆகியோரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1948
  2. இறங்கு வரிசைப்படி சரியான வரிசையைத் தேர்ந்தெடு.விடை: கேபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்
  3. பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) பற்றிக் கூறும் அரசியலமைப்பு விதி எது?விடை: விதி 44
  4. அனைத்திந்தியப் பணி அலுவலர்களை நியமனம் செய்பவர்விடை: குடியரசுத் தலைவர்
  5. இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளன?விடை: பகுதி III
  6. கீழே உள்ள கூற்றுகளைக் கவனிக்கவும்:<br />I. மேல்முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்ச நீதிமன்றம்.<br />II. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம்.<br />III. உச்...விடை: I மற்றும் II சரி
  7. ஐ.நா. சபை எந்த ஆண்டைப் பன்னாட்டு மகளிர் ஆண்டாக அறிவித்தது?விடை: 1975
  8. ........... ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது.விடை: 1988
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions