Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

கீழே உள்ள கூற்றுகளைக் கவனிக்கவும்:
I. மேல்முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்ச நீதிமன்றம்.
II. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம்.
III. உச்ச நீதிமன்ற ஆலோசனையைக் குடியரசுத் தலைவர் பின்பற்றியே ஆக வேண்டும்.
IV. கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு.
இக்கூற்றுகளில்

சரியான விடை: (B) I மற்றும் II சரி
விளக்கம்: உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டின் இறுதி நீதிமன்றமும் அரசியலமைப்பின் பாதுகாவலனும் ஆகும். விதி 143-ன் கீழ் அது வழங்கும் ஆலோசனை குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது; கீழ் நீதிமன்ற நீதிபதிகளை ஆளுநர் உயர் நீதிமன்ற ஆலோசனையுடன் நியமிக்கிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. அனைத்திந்தியப் பணி அலுவலர்களை நியமனம் செய்பவர்விடை: குடியரசுத் தலைவர்
2. ........... ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது.விடை: 1988
3. இறங்கு வரிசைப்படி சரியான வரிசையைத் தேர்ந்தெடு.விடை: கேபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்
4. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பின் ............... இடம்பெற்றுள்ளன.விடை: சட்டப்பிரிவு 36 முதல் 51
5. கீழ்வருபவர்களுள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர்விடை: இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர்
6. சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நீதிப்பேராணைவிடை: ஆட்கொணர்வு நீதிப்பேராணை
7. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1948
8. தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டுவிடை: 1997
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions