வினா விடை · அரசியல் அறிவியல்
அனைத்திந்தியப் பணி அலுவலர்களை நியமனம் செய்பவர்
சரியான விடை: (C) குடியரசுத் தலைவர்
விளக்கம்: அனைத்திந்தியப் பணி (IAS, IPS, IFoS) அலுவலர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்; அவர்களுக்கான தேர்வை UPSC நடத்துகிறது. அனைத்திந்தியப் பணிகள் பற்றி விதி 312 கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இறங்கு வரிசைப்படி சரியான வரிசையைத் தேர்ந்தெடு.விடை: கேபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்
- கீழே உள்ள கூற்றுகளைக் கவனிக்கவும்:<br />I. மேல்முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்ச நீதிமன்றம்.<br />II. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம்.<br />III. உச்...விடை: I மற்றும் II சரி
- கீழ்வருபவர்களுள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர்விடை: இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர்
- ........... ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது.விடை: 1988
- அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1948
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பின் ............... இடம்பெற்றுள்ளன.விடை: சட்டப்பிரிவு 36 முதல் 51
- பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) பற்றிக் கூறும் அரசியலமைப்பு விதி எது?விடை: விதி 44
- சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நீதிப்பேராணைவிடை: ஆட்கொணர்வு நீதிப்பேராணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
