வினா விடை · அறிவியல்
கெல்வின் அளவுமுறையில் மனித உடலின் சராசரி வெப்பநிலை ஏறத்தாழ
சரியான விடை: (C) 310 K
விளக்கம்: மனித உடலின் சராசரி வெப்பநிலை 37°C; கெல்வின் அளவில் 37 + 273 = 310 K. கெல்வின் அளவு தனிச்சுழி வெப்பநிலையிலிருந்து (−273°C) தொடங்குகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறைவிடை: ஹைட்ரோபோனிக்ஸ்
- சுவாச வேர்கள் காணப்படும் தாவரம்விடை: வெள்ளை அலையாத்தி (அவிசென்னியா)
- மரங்கள், கொடிகள், புதர்கள் ஆகியவற்றை வளர்க்கும் முறைவிடை: ஆர்போரிகல்ச்சர்
- வைரஸால் உண்டாகும் நோய்விடை: புட்டாளம்மை
- தேங்காய் இயற்கையாகப் பரவுதல்விடை: நீரின் மூலம்
- 9 : 3 : 3 : 1 என்ற விகிதம் எதைக் குறிக்கிறது?விடை: இரட்டைப் பண்புக் கலப்பு
- மிகச் சிறிய பூக்கும் தாவரம்விடை: உல்ஃபியா
- பருப்பொருளின் நான்காவது நிலைவிடை: பிளாஸ்மா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
