வினா விடை · அறிவியல்
மிகச் சிறிய பூக்கும் தாவரம்
சரியான விடை: (B) உல்ஃபியா
விளக்கம்: உல்ஃபியா (Wolffia) உலகின் மிகச் சிறிய பூக்கும் தாவரம்; இது நீரில் மிதக்கும் வாத்துப்பாசி வகையைச் சேர்ந்தது. உலகின் மிகப் பெரிய மலர் ரஃப்லீசியா.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடலின் ஆழத்தைக் கண்டறியப் பயன்படும் கருவிவிடை: ஃபேதோமீட்டர்
- தேங்காய் இயற்கையாகப் பரவுதல்விடை: நீரின் மூலம்
- அணுக்கரு உலைகளில் கட்டுப்படுத்தும் கழிகளாக (control rods) பயன்படுவதுவிடை: காட்மியம்
- மரங்கள், கொடிகள், புதர்கள் ஆகியவற்றை வளர்க்கும் முறைவிடை: ஆர்போரிகல்ச்சர்
- ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளக்க உதவும் கருவிவிடை: அம்மீட்டர்
- மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறைவிடை: ஹைட்ரோபோனிக்ஸ்
- கோணமொட்டு முட்களாக மாற்றமடைந்துள்ள தாவரம்விடை: காகிதப்பூ
- கெல்வின் அளவுமுறையில் மனித உடலின் சராசரி வெப்பநிலை ஏறத்தாழவிடை: 310 K
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
