வினா விடை · அறிவியல்
சுவாச வேர்கள் காணப்படும் தாவரம்
சரியான விடை: (A) வெள்ளை அலையாத்தி (அவிசென்னியா)
விளக்கம்: அலையாத்திக் காடுகளில் வளரும் அவிசென்னியா (வெள்ளை அலையாத்தி) சதுப்பு மண்ணில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் மேல்நோக்கி வளரும் சுவாச வேர்களை (நியூமட்டோஃபோர்கள்) பெற்றுள்ளது. ஆலமரத்தில் தாங்கு வேர்கள், கஸ்குட்டாவில் ஒட்டுண்ணி வேர்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கெல்வின் அளவுமுறையில் மனித உடலின் சராசரி வெப்பநிலை ஏறத்தாழவிடை: 310 K
- வைரஸால் உண்டாகும் நோய்விடை: புட்டாளம்மை
- மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறைவிடை: ஹைட்ரோபோனிக்ஸ்
- 9 : 3 : 3 : 1 என்ற விகிதம் எதைக் குறிக்கிறது?விடை: இரட்டைப் பண்புக் கலப்பு
- மரங்கள், கொடிகள், புதர்கள் ஆகியவற்றை வளர்க்கும் முறைவிடை: ஆர்போரிகல்ச்சர்
- பருப்பொருளின் நான்காவது நிலைவிடை: பிளாஸ்மா
- தேங்காய் இயற்கையாகப் பரவுதல்விடை: நீரின் மூலம்
- கேனாங் பொட்டோமீட்டர் (Ganong's Potometer) மூலம் அளக்கப்படுவதுவிடை: நீராவிப்போக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
