Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கடலில் செல்லும் பெரிய ‘கப்பலைக்’ குறிக்கும் சொல்

சரியான விடை: (D) நாவாய்
விளக்கம்: கடலில் செல்லும் பெரிய கப்பலை ‘நாவாய்’ என்பர். ஆற்றைக் கடக்கப் பயன்படும் சிறிய மிதவைகள் புணை, பரிசல் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தம் எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு வரையும் ‘ஓவியர்’ …………………. எனப் புகழப் பெற்றனர்விடை: கண்ணுள் வினைஞர்
  2. ‘ஏறுதழுவுதல்’ என்ற ‘வீரவிளையாட்டு’ எந்த <br />நிலத்தில் நடைபெற்றது?விடை: முல்லை
  3. ஒலி மரபு: பன்றியானதுவிடை: உறுமும்
  4. ‘பொங்கல் உண்டான்’ – இதில் ‘பொங்கல்’ எவ்வகை ஆகுபெயர்?விடை: தொழிலாகு பெயர்
  5. ‘வாழைக்காயின்’ இளமைக்கான மரபுச் சொல்விடை: வாழைக்கச்சல்
  6. கீழ்க்கண்டவற்றில் எது ‘பண்புத்தொகை’ அல்ல?விடை: மல்லல்
  7. ‘கேணி, பெற்றம்’ ஆகிய சொற்கள்விடை: திசைச்சொல்
  8. தமிழில் தோன்றிய முதல் ‘பரணி நூல்’விடை: கலிங்கத்துப்பரணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions