வினா விடை · அறிவியல்
பாலூட்டிகளில் யூரியா எங்கு உருவாக்கப்படுகிறது? / In mammals, urea is formed in the
சரியான விடை: (D) கல்லீரல் /Liver
விளக்கம்: புரதச் சிதைவில் உருவாகும் அம்மோனியா கல்லீரலில் ஆர்னிதின் சுழற்சி மூலம் யூரியாவாக மாற்றப்படுகிறது. சிறுநீரகம் யூரியாவை உருவாக்குவதில்லை; இரத்தத்திலிருந்து வடிகட்டி வெளியேற்றுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அறை வெப்பநிலையில் பின்வரும் எந்தத் தனிமம் நீருடன் வீரியமாக வினைபுரிகிறது? / Which element reacts violently with water at room temperature?விடை: பொட்டாசியம் / Potassium
- இரட்டைக் கருவுறுதல் எத்தாவரப் பிரிவின் சிறப்புத் தன்மை? / Double fertilization is characteristic ofவிடை: ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் /Angiosperms
- அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரானின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர் / The path of an electron around the nucleus is an ellipse – this was proposed byவிடை: சாமர்ஃபெல்டு / Sommerfeld
- யுரேனியத்தின் இரண்டு முக்கியத் தாதுக்கள் எவை? / The two major ores of uranium areவிடை: பிட்ச்பிளெண்டு, கார்னோடைட் / Pitchblende and Carnotite
- பின்வருவனவற்றுள் எது ராக்கெட் உந்துபொருளாகப் பயன்படுகிறது? / Which of the following can act as a propellant for a rocket?விடை: திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் / Liquid hydrogen, liquid oxygen
- கிளைக்காலிசிஸ் எங்கு நடைபெறுகிறது? / Glycolysis occurs inவிடை: சைட்டோபிளாசம் / Cytoplasm
- பின்வரும் பிணைப்புகளில் வலிமை மிகக் குறைந்தது / The weakest among the following bonds isவிடை: ஹைட்ரஜன் பிணைப்பு (Hydrogen bond)
- பின்வருவனவற்றுள் எது அழுத்தத்தின் அலகு அல்ல? / Which of the following is not a unit of pressure?விடை: மார்கன் / morgan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
