வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘கில்ஜி’ வம்சத்தைத் தோற்றுவித்தவர் / The Khilji dynasty was founded by
சரியான விடை: (B) ஜலாலுதீன் கில்ஜி / Jalaluddin Khilji
விளக்கம்: ஜலாலுதீன் கில்ஜி 1290இல் கில்ஜி வம்சத்தைத் தோற்றுவித்தார். அவரது மருமகன் அலாவுதீன் கில்ஜி 1296இல் அவரைக் கொன்று அரியணை ஏறினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தோமர்கள்’ ஆட்சி செய்த பகுதி / The ‘Tomars’ ruled over the region ofவிடை: டெல்லி / Delhi
- நிர்வாக வசதிக்காக ஷெர்ஷா தமது பேரரசைப் பிரித்த சர்க்கார்களின் எண்ணிக்கை / For the convenience of administration, Sher Shah divided his empire intoவிடை: 47 சர்க்கார்கள் / 47 sarkars
- முகலாயர் காலத்தில் ‘ஹர்காரர்கள்’ என்பவர்கள் யார்? / Who were the ‘Harkaras’ of the Mughal period?விடை: ஒற்றர்கள், சிறப்புத் தூதுவர்கள் / Spies and special couriers
- சிவாஜி வசூலித்த ‘சௌத்’ என்பது / ‘Chauth’ levied by Shivaji wasவிடை: மராட்டியப் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு ஈடாக அண்டைப் பகுதிகளிடம் வசூலித்த நில வருவாயில் நான்கில் ஒரு பங்கு...
- பொருத்துக / Match List I with List II: (A) வெள்ளி டங்கா / Silver Tanka (B) திவானி கோஹி / Diwan-i-Kohi (C) தாருல் ஷஃபா / Dar-ul-Shafa (D) ஷஹ்னா-இ-மண்டி / Shahna-i-Mandi — 1) அலாவுதீ...விடை: 3 4 2 1
- அலாவுதீன் கில்ஜியின் நம்பிக்கைக்குரிய தளபதி / The trusted aide of Alauddin Khilji wasவிடை: மாலிக் காஃபூர் / Malik Kafur
- குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைக்க உறுப்புகளைத் துண்டித்தல், சித்திரவதை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்த டெல்லி சுல்தான் / Among the Delhi Sultans, who abolished mutilation and torture...விடை: பெரோஸ் துக்ளக் / Firoz Tughlaq
- பொருத்துக / Match the following: (A) அயார்-இ-தானிஷ் / Iyar-i-Danish (B) ஹுமாயூன் நாமா / Humayun Nama (C) பாதுஷா நாமா / Badshah Nama (D) முன்தகாப்-உல்-லுபாப் / Muntakhab-ul-Lubab —...விடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
