Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைக்க உறுப்புகளைத் துண்டித்தல், சித்திரவதை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்த டெல்லி சுல்தான் / Among the Delhi Sultans, who abolished mutilation and torture as a means of ascertaining truth from culprits?

சரியான விடை: (A) பெரோஸ் துக்ளக் / Firoz Tughlaq
விளக்கம்: பெரோஸ் ஷா துக்ளக் குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைக்க உறுப்புகளைத் துண்டித்தல், சித்திரவதை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்தார். அவர் தாருல் ஷஃபா என்ற மருத்துவமனையையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் ஏற்படுத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சாகித்ய லகரி’ என்ற நூலை எழுதியவர் / Who wrote ‘Sahitya Lahari’?விடை: சூர்தாசர் / Surdas
  2. பொருத்துக / Match List I with List II: (A) வெள்ளி டங்கா / Silver Tanka (B) திவானி கோஹி / Diwan-i-Kohi (C) தாருல் ஷஃபா / Dar-ul-Shafa (D) ஷஹ்னா-இ-மண்டி / Shahna-i-Mandi — 1) அலாவுதீ...விடை: 3 4 2 1
  3. ‘சசாரம்’ என்னும் இடத்தில் ஏரியின் நடுவே உயர்ந்த மேடையின் மீது கட்டப்பட்ட கல்லறை யாருடையது? / The mausoleum at Sasaram, built on a lofty plinth in the midst of a lake, is that ofவிடை: ஷெர்ஷா சூரி / Sher Shah Suri
  4. முகலாயர் காலத்தில் ‘ஹர்காரர்கள்’ என்பவர்கள் யார்? / Who were the ‘Harkaras’ of the Mughal period?விடை: ஒற்றர்கள், சிறப்புத் தூதுவர்கள் / Spies and special couriers
  5. ‘துக்ளக்’ வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்? / Who was the founder of the Tughlaq dynasty?விடை: கியாசுதீன் துக்ளக் / Ghiyasuddin Tughlaq
  6. ‘தோமர்கள்’ ஆட்சி செய்த பகுதி / The ‘Tomars’ ruled over the region ofவிடை: டெல்லி / Delhi
  7. ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் நிரந்தர வணிக மையத்தை (தொழிற்சாலை) அமைத்த இடம் / The English set up their first permanent factory atவிடை: சூரத் / Surat
  8. ‘கில்ஜி’ வம்சத்தைத் தோற்றுவித்தவர் / The Khilji dynasty was founded byவிடை: ஜலாலுதீன் கில்ஜி / Jalaluddin Khilji
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions