வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சிவாஜி வசூலித்த ‘சௌத்’ என்பது / ‘Chauth’ levied by Shivaji was
சரியான விடை: (A) மராட்டியப் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு ஈடாக அண்டைப் பகுதிகளிடம் வசூலித்த நில வருவாயில் நான்கில் ஒரு பங்கு / One-fourth of land revenue collected from neighbouring territories in return for protection from Maratha raids
விளக்கம்: சௌத் என்பது மராட்டியப் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு ஈடாக அண்டைப் பகுதிகளிடமிருந்து சிவாஜி வசூலித்த நில வருவாயில் நான்கில் ஒரு பங்கு ஆகும். கூடுதலாகப் பத்தில் ஒரு பங்கு ‘சர்தேஷ்முகி’ என்ற பெயரில் வசூலிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிர்வாக வசதிக்காக ஷெர்ஷா தமது பேரரசைப் பிரித்த சர்க்கார்களின் எண்ணிக்கை / For the convenience of administration, Sher Shah divided his empire intoவிடை: 47 சர்க்கார்கள் / 47 sarkars
- அலாவுதீன் கில்ஜியின் நம்பிக்கைக்குரிய தளபதி / The trusted aide of Alauddin Khilji wasவிடை: மாலிக் காஃபூர் / Malik Kafur
- ‘கில்ஜி’ வம்சத்தைத் தோற்றுவித்தவர் / The Khilji dynasty was founded byவிடை: ஜலாலுதீன் கில்ஜி / Jalaluddin Khilji
- பொருத்துக / Match the following: (A) அயார்-இ-தானிஷ் / Iyar-i-Danish (B) ஹுமாயூன் நாமா / Humayun Nama (C) பாதுஷா நாமா / Badshah Nama (D) முன்தகாப்-உல்-லுபாப் / Muntakhab-ul-Lubab —...விடை: 4 3 1 2
- ‘தோமர்கள்’ ஆட்சி செய்த பகுதி / The ‘Tomars’ ruled over the region ofவிடை: டெல்லி / Delhi
- ஹுமாயூன் முற்றுகையிட்டபோது ‘சுனார்’ கோட்டையை ஆண்டவர் / Who held the ‘Chunar Fort’ when Humayun laid siege to it?விடை: ஷெர்கான் / Sher Khan
- முகலாயர் காலத்தில் ‘ஹர்காரர்கள்’ என்பவர்கள் யார்? / Who were the ‘Harkaras’ of the Mughal period?விடை: ஒற்றர்கள், சிறப்புத் தூதுவர்கள் / Spies and special couriers
- ‘ஆந்திர போஜர்’ என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர் / Who was proudly called ‘Andhra Bhoja’?விடை: கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
