Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கோடிட்ட இடத்தை நிரப்புக: 'அருவினை என்ப உளவோ கருவியான் ______ அறிந்து செயின்'

சரியான விடை: (C) காலம்
விளக்கம்: 'அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்' என்பது திருக்குறள் 483 (காலமறிதல் அதிகாரம்). உரிய கருவியுடன் உரிய காலத்தில் செய்தால் முடியாத செயல் இல்லை என்பது பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பிரித்து எழுதுக: 'பரிந்தோம்பி'விடை: பரிந்து+ஓம்பி
2. பொருத்துக:
1. பண்புத்தொகை – அ. ஈன்குழவி
2. வினைத்தொகை – ஆ. மலர்க்கை
3. உவமைத்தொகை – இ. கபிலபரணர்
4. உம்மைத்தொகை – ஈ. வெள்ளெயிறு
(1 2 3 4)விடை: ஈ அ ஆ இ
3. திருவாசகத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 656
4. செய்வினைச் சொற்றொடரைக் கண்டறியவும்விடை: மாவட்ட ஆட்சியர் கொடியை ஏற்றுவார்
5. திருப்பெருந்துறை எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: புதுக்கோட்டை
6. பின்வருவனவற்றில் பண்புத்தொகை இல்லாத சொல் எது?விடை: அஞ்சிலோதி
7. 'மாட்சி' என்பது எவ்வகைப் பெயர்?விடை: பண்புப்பெயர்
8. ‘சுட்டவன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காணவும்விடை: சுடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions