வினா விடை · பொதுத் தமிழ்
திருவாசகத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
சரியான விடை: (B) 656
விளக்கம்: மாணிக்கவாசகரின் திருவாசகம் 51 பகுதிகளில் 656 பாடல்களைக் கொண்டது. இது எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருப்பெருந்துறை எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: புதுக்கோட்டை
- பிரித்து எழுதுக: 'பரிந்தோம்பி'விடை: பரிந்து+ஓம்பி
- 'மாட்சி' என்பது எவ்வகைப் பெயர்?விடை: பண்புப்பெயர்
- கோடிட்ட இடத்தை நிரப்புக: 'அருவினை என்ப உளவோ கருவியான் ______ அறிந்து செயின்'விடை: காலம்
- 'காட்சி' என்னும் தொழிற்பெயர் எவ்வாறு பிரியும்?விடை: காண்+சி
- பொருத்துக:
1. பண்புத்தொகை – அ. ஈன்குழவி
2. வினைத்தொகை – ஆ. மலர்க்கை
3. உவமைத்தொகை – இ. கபிலபரணர்
4. உம்மைத்தொகை – ஈ. வெள்ளெயிறு
(1 2 3 4)விடை: ஈ அ ஆ இ
- 'கபிரிஸ்' என்ற கிரேக்கச் சொல் குறிக்கும் தமிழ்ச்சொல்விடை: காவிரி
- செய்வினைச் சொற்றொடரைக் கண்டறியவும்விடை: மாவட்ட ஆட்சியர் கொடியை ஏற்றுவார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups