வினா விடை · பொதுத் தமிழ்
செய்வினைச் சொற்றொடரைக் கண்டறியவும்
சரியான விடை: (D) மாவட்ட ஆட்சியர் கொடியை ஏற்றுவார்
விளக்கம்: எழுவாய் தானே செயலைச் செய்வதாக அமையும் தொடர் செய்வினைத் தொடர்; 'மாவட்ட ஆட்சியர் கொடியை ஏற்றுவார்' என்பதில் ஆட்சியரே செய்பவர். '-ஆல்' உருபும் 'படு' துணைவினையும் சேர்ந்து வருவது செயப்பாட்டுவினைத் தொடர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:
1. பண்புத்தொகை – அ. ஈன்குழவி
2. வினைத்தொகை – ஆ. மலர்க்கை
3. உவமைத்தொகை – இ. கபிலபரணர்
4. உம்மைத்தொகை – ஈ. வெள்ளெயிறு
(1 2 3 4)விடை: ஈ அ ஆ இ
- பின்வருவனவற்றில் பண்புத்தொகை இல்லாத சொல் எது?விடை: அஞ்சிலோதி
- கோடிட்ட இடத்தை நிரப்புக: 'அருவினை என்ப உளவோ கருவியான் ______ அறிந்து செயின்'விடை: காலம்
- ‘சுட்டவன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காணவும்விடை: சுடு
- பிரித்து எழுதுக: 'பரிந்தோம்பி'விடை: பரிந்து+ஓம்பி
- “தொண்டர் சீர் பரவுவார்” என்று வழங்கப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
- திருவாசகத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 656
- ‘கூறு’ என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தை தேர்ந்தெடுக்கவும்விடை: கூறிய
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups