Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கோகிலம் என அழைக்கப்படும் உயிரினம்

சரியான விடை: (B) குயில்
விளக்கம்: கோகிலம் என்பது குயிலைக் குறிக்கும் சொல் ஆகும். மயிலுக்கு மஞ்ஞை, தோகை ஆகிய பெயர்களும், கிளிக்குக் கிள்ளை என்ற பெயரும் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு யாதுவிடை: விகுதி
  2. இயற்கை வாழ்வில்லம் என சிறப்பிக்கப்படும் நூல்விடை: திருக்குறள்
  3. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும் நூல்விடை: தாயுமானவர் பாடல்கள்
  4. விழுங்கினான் – என்ற வினைச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.விடை: விழுங்கு
  5. தொல்காப்பியர் கூறும் புறத்திணைகள் மொத்தம் எத்தனை?விடை: 7
  6. பெற்றாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் <br />காண்க.விடை: பெறு
  7. தன் கணவனின் மறைவுக்குப் பிறகு உடன்கட்டை ஏறிய பெண்பாற்புலவர்விடை: பெருங்கோப்பெண்டு
  8. காட்சி - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: காண்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions