வினா விடை · பொதுத் தமிழ்
விழுங்கினான் – என்ற வினைச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
சரியான விடை: (B) விழுங்கு
விளக்கம்: விழுங்கினான் என்ற சொல் விழுங்கு + இன் + ஆன் எனப் பிரியும்; வேர்ச்சொல் விழுங்கு. வேர்ச்சொல் பெரும்பாலும் ஏவல் வடிவில் அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இயற்கை வாழ்வில்லம் என சிறப்பிக்கப்படும் நூல்விடை: திருக்குறள்
- பெற்றாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் <br />காண்க.விடை: பெறு
- கோகிலம் என அழைக்கப்படும் உயிரினம்விடை: குயில்
- காட்சி - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: காண்
- பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு யாதுவிடை: விகுதி
- அணிந்தாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை <br />தேர்வு செய்க.விடை: அணி
- தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும் நூல்விடை: தாயுமானவர் பாடல்கள்
- குடித்தான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் <br />காண்க.விடை: குடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
