வினா விடை · பொதுத் தமிழ்
தொல்காப்பியர் கூறும் புறத்திணைகள் மொத்தம் எத்தனை?
சரியான விடை: (C) 7
விளக்கம்: தொல்காப்பியர் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழு புறத்திணைகளைக் கூறுகிறார். புறப்பொருள் வெண்பாமாலை பன்னிரண்டு புறத்திணைகளைக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தன் கணவனின் மறைவுக்குப் பிறகு உடன்கட்டை ஏறிய பெண்பாற்புலவர்விடை: பெருங்கோப்பெண்டு
- தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும் நூல்விடை: தாயுமானவர் பாடல்கள்
- பொருந்தாத நூலைத் தேர்ந்தெடுக்கவிடை: திருவாய்மொழி
- பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு யாதுவிடை: விகுதி
- ‘மா’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள்விடை: கீழ்வாய் இலக்கம்
- கோகிலம் என அழைக்கப்படும் உயிரினம்விடை: குயில்
- திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கைவிடை: ஒன்பது
- இயற்கை வாழ்வில்லம் என சிறப்பிக்கப்படும் நூல்விடை: திருக்குறள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
