வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சரியான விடை: (A) ஷெர்ஷா
விளக்கம்: ஷெர்ஷா சூர் 178 கிரெய்ன் எடையுள்ள வெள்ளி ‘ரூபியா’ நாணயத்தை அறிமுகப்படுத்தியதால் நவீன நாணய முறையின் தந்தை எனப்படுகிறார். இன்றைய ‘ரூபாய்’ என்ற பெயர் இதிலிருந்தே வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆக்ரா நகரை உருவாக்கிய மன்னர் யார்?விடை: இவற்றில் எதுவும் இல்லை
- The Second Anglo-Sikh War and the Second Burmese War took place during the rule of which Governor-General?விடை: Lord Dalhousie
- ‘அஷ்டதிக்கஜங்கள்’ யாருடைய அவையை அலங்கரித்தனர்?விடை: கிருஷ்ணதேவராயர்
- Which of the following wars were fought during the rule of Warren Hastings?
1. First Anglo-Mysore War
2. Second Anglo-Mysore War
3. First Anglo-Maratha War
4. S...விடை: 2, 3, 5 only
- ‘காட்டன் ஜின்’ என்ற பருத்தி விதை நீக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?விடை: எலி விட்னி
- Which Governor-General is associated with the Gurkha War and the Pindari War?விடை: Marquess of Hastings
- கோகினூர் வைரம், மயிலாசனம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு சென்றவர் / The Kohinoor diamond and the Peacock Throne were taken away from India byவிடை: நாதிர் ஷா / Nadir Shah
- Assertion (A): The Marathas were defeated in the Third Battle of Panipat in 1861.
Reason (R): It checked the growth of Maratha power, but did not destroy it.விடை: (A) is false but (R) is true
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups