வினா விடை · பொதுத் தமிழ்
“கொக்குப் பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா” என்று வெள்ளைக்காரர்களை மறைமுகமாக குறிப்பிட்டு பாடல் பாடியவர்
சரியான விடை: (A) விஸ்வநாததாஸ்
விளக்கம்: நாடக நடிகரும் விடுதலைப் போராட்ட வீரருமான விஸ்வநாததாஸ் “கொக்குப் பறக்குதடி பாப்பா” என்று மேடையில் பாடி வெள்ளையரை மறைமுகமாகச் சாடினார். மேடையிலேயே உயிர் நீத்த இவர் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டாம் திருவந்தாதி பாடியவர்விடை: பூதத்தாழ்வார்
- “கெடாஅ வழிவந்த கேண்மையார்” – இதில் உள்ள அளபெடையைக் காண்கவிடை: செய்யுளிசை அளபெடை
- ‘பகழிக்கூத்தர்’ பாடியது ..................விடை: திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
- ‘முன்றில்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: இலக்கணப் போலி
- சாம வேதம் என்று அழைக்கப்படும் நூல் யாது?விடை: திருவாய்மொழி
- ‘உறங்கினவன் எழுந்து நின்றான்’ – இது எவ்வகை வினை?விடை: தன்வினை
- ‘இராமன் இனியன்’ – இதில் ‘இனியன்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
- உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? <br />“மலரும் மணமும் போல”விடை: நட்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
