Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சாம வேதம் என்று அழைக்கப்படும் நூல் யாது?

சரியான விடை: (B) திருவாய்மொழி
விளக்கம்: நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி ‘சாம வேதத்தின் சாரம்’ எனப் போற்றப்படுகிறது; அவரின் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி முறையே இருக்கு, யசுர், அதர்வண வேதங்களுக்கு ஒப்பிடப்படுகின்றன. நாலடியார் ‘வேளாண் வேதம்’ என அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘இராமன் இனியன்’ – இதில் ‘இனியன்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
  2. ‘பகழிக்கூத்தர்’ பாடியது ..................விடை: திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
  3. ‘பனைமரம்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  4. இரண்டாம் திருவந்தாதி பாடியவர்விடை: பூதத்தாழ்வார்
  5. இலக்கண நூல்களை இயற்றியவர்களுடன் பொருத்துக:<br />அ. யாப்பருங்கலம் – 1. புத்தமித்திரர்<br />ஆ. நன்னூல் – 2. பவணந்தி முனிவர்<br />இ. நேமிநாதம் – 3. குணவீர பண்டிதர்<br />ஈ. வீரசோழியம்...விடை: அ-4 ஆ-2 இ-3 ஈ-1
  6. “கொக்குப் பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா” என்று வெள்ளைக்காரர்களை மறைமுகமாக குறிப்பிட்டு பாடல் பாடியவர்விடை: விஸ்வநாததாஸ்
  7. இரண்டிலக்கண நூல் எது?விடை: நன்னூல்
  8. “கெடாஅ வழிவந்த கேண்மையார்” – இதில் உள்ள அளபெடையைக் காண்கவிடை: செய்யுளிசை அளபெடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions