Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? <br />“மலரும் மணமும் போல”

சரியான விடை: (A) நட்பு
விளக்கம்: மலரும் அதன் மணமும் பிரிக்க முடியாதவாறு இணைந்திருப்பது போல, உண்மையான நட்பில் இருவர் இணைபிரியாது இருப்பர். இவ்வுவமை நட்பின் நெருக்கத்தையும் ஒற்றுமையையும் விளக்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘உறங்கினவன் எழுந்து நின்றான்’ – இது எவ்வகை வினை?விடை: தன்வினை
  2. “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது” - மோனை வகை யாது?விடை: மேற்கதுவாய்
  3. ‘முன்றில்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: இலக்கணப் போலி
  4. மரபுப்பிழை உள்ள தொடரைக் காண்கவிடை: மயில் கூவும்
  5. “கெடாஅ வழிவந்த கேண்மையார்” – இதில் உள்ள அளபெடையைக் காண்கவிடை: செய்யுளிசை அளபெடை
  6. ‘துரவு, துறவு’ – பொருள் காண்கவிடை: கிணறு, சந்நியாசம்
  7. “கொக்குப் பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா” என்று வெள்ளைக்காரர்களை மறைமுகமாக குறிப்பிட்டு பாடல் பாடியவர்விடை: விஸ்வநாததாஸ்
  8. ‘நிலன்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: போலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions