வினா விடை · அறிவியல்
DNA உருவாக அடிப்படைப் பொருள்கள்
சரியான விடை: (B) நியூக்ளியோடைடுகள்
விளக்கம்: DNA நியூக்ளியோடைடுகளால் ஆன பாலிமர்; ஒவ்வொரு நியூக்ளியோடைடிலும் டீஆக்சிரைபோஸ் சர்க்கரை, பாஸ்பேட், நைட்ரஜன் காரம் உள்ளன. DNA-வின் இரட்டைச் சுருள் அமைப்பை 1953-ல் வாட்சன், கிரிக் விளக்கினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கருவுற்ற எட்டு வாரங்களுக்குப் பின் குழந்தை பிறக்கும் வரை உள்ள வளர்கரு அழைக்கப்படுவதுவிடை: ஃபீட்டஸ்
- மரபுப் பொறியியல் (ஜீன் மாற்றம்) மூலம் பாக்டீரியாவைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துவிடை: இன்சுலின்
- மனித விந்தணுவின் தலைப்பகுதியின் முன்முனையில் உள்ள தொப்பி போன்ற அமைப்புவிடை: அக்ரோசோம்
- காடுகளைத் திட்டமிட்டு வளர்த்துப் பேணும் அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சில்விகல்சர்
- 'கொலம்பா லிவியா' என்பது எதன் அறிவியல் பெயர்?விடை: புறா
- ஒரு பொருள் எல்லா நிறங்களையும் ஈர்த்துக் கொண்டால் அதுவிடை: கருப்பாகத் தெரியும்
- ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள்விடை: வேறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கை கொண்டவை
- தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களைக் கரைக்க வல்ல திரவம்விடை: இராஜதிராவகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
