Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

கோல்பர்க் குறிப்பிடும் ஒழுக்க வளர்ச்சிப் படிநிலைகள் (Stages) மொத்தம்

சரியான விடை: (C) 6
விளக்கம்: லாரன்ஸ் கோல்பர்க் ஒழுக்க வளர்ச்சியை மூன்று நிலைகளாகவும் (Levels) ஒவ்வொன்றிலும் இரண்டு வீதம் ஆறு படிநிலைகளாகவும் (Stages) விளக்கினார். மூன்று நிலைகள்: மரபுக்கு முற்பட்ட நிலை, மரபு நிலை, மரபுக்குப் பிந்திய நிலை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொதுமைக் கருத்து உருவாகுவதில் மூன்று நிலைகள் உள்ளன எனக் குறிப்பிடும் அறிஞர் யார்?விடை: புரூனர்
  2. ஒழுக்க வளர்ச்சிக்கும் முதிர்ச்சி பெறுதலுக்கும் தொடர்புண்டு எனக் கருதியவர் யார்?விடை: கோல்பர்க்
  3. கற்பித்தலில் கருத்து வரைபடம் (Concept Map) உருவாக்கும் முறையை விரிவாக்கியவர்கள்விடை: நோவாக் மற்றும் கோவின்
  4. எரிக்சனின் உள-சமூகக் கோட்பாட்டின்படி மனித வளர்ச்சியில் உள்ள நிலைகள் எத்தனை?விடை: 8
  5. குழந்தைகள் முதன்மையாக எதன் மூலம் கற்கிறார்கள்?விடை: புலன்கள்
  6. ஒப்பார்க்குழு (Peer Group) ஆதிக்கம் செலுத்தும் பருவம்விடை: குமரப்பருவம்
  7. அறிதிறன் வளர்ச்சியை தொடர்ச்சியான படிநிலைகளாக விளக்கிய சுவிட்சர்லாந்து உளவியலறிஞர்விடை: ஜீன் பியாஜே
  8. கோல்பர்க் குறிப்பிடும் ஒழுக்க வளர்ச்சியின் மூன்றாம் மற்றும் இறுதி நிலை எது?விடை: மரபுக்குப் பிந்திய நிலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions