வினா விடை · அறிவியல்
கோணமொட்டு முட்களாக மாற்றமடைந்துள்ள தாவரம்
சரியான விடை: (D) காகிதப்பூ
விளக்கம்: காகிதப்பூவில் (Bougainvillea) கோணமொட்டு முள்ளாக மாறி ஏறுவதற்கும் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. பாசிஃப்ளோராவில் கோணமொட்டு பற்றுக்கம்பியாகவும், சப்பாத்திக்கள்ளியில் இலைகள் முட்களாகவும் மாறுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குளப்பட்டு’ (Pond silk) என்ற பொதுப்பெயர் கொண்ட பாசிவிடை: ஸ்பைரோகைரா
- ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளக்க உதவும் கருவிவிடை: அம்மீட்டர்
- பூமியில் ஒரு பொருளின் எடை 60 கிலோகிராம் எடை எனில், நிலவில் அதன் எடை ஏறத்தாழவிடை: 10 கி.கி எடை
- அணுக்கரு உலைகளில் கட்டுப்படுத்தும் கழிகளாக (control rods) பயன்படுவதுவிடை: காட்மியம்
- கீழ்க்கண்டவற்றுள் எது தரவுத்தள மேலாண்மை மென்பொருள் (DBMS) அல்ல? / Which of the following is not a DBMS software?விடை: மைக்ரோசாஃப்ட் வேர்டு / Microsoft Word
- கடலின் ஆழத்தைக் கண்டறியப் பயன்படும் கருவிவிடை: ஃபேதோமீட்டர்
- அக்ளுட்டினோஜன்கள் காணப்படாத இரத்தப் பிரிவு / Agglutinogens are not found in the blood groupவிடை: O
- மிகச் சிறிய பூக்கும் தாவரம்விடை: உல்ஃபியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
