வினா விடை · அறிவியல்
ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளக்க உதவும் கருவி
சரியான விடை: (B) அம்மீட்டர்
விளக்கம்: மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அம்மீட்டர் அளக்கிறது; அது சுற்றில் தொடராக இணைக்கப்படுகிறது. மின்னழுத்த வேறுபாட்டை அளக்கும் வோல்ட்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கோணமொட்டு முட்களாக மாற்றமடைந்துள்ள தாவரம்விடை: காகிதப்பூ
- அணுக்கரு உலைகளில் கட்டுப்படுத்தும் கழிகளாக (control rods) பயன்படுவதுவிடை: காட்மியம்
- ‘குளப்பட்டு’ (Pond silk) என்ற பொதுப்பெயர் கொண்ட பாசிவிடை: ஸ்பைரோகைரா
- கடலின் ஆழத்தைக் கண்டறியப் பயன்படும் கருவிவிடை: ஃபேதோமீட்டர்
- பூமியில் ஒரு பொருளின் எடை 60 கிலோகிராம் எடை எனில், நிலவில் அதன் எடை ஏறத்தாழவிடை: 10 கி.கி எடை
- மிகச் சிறிய பூக்கும் தாவரம்விடை: உல்ஃபியா
- கீழ்க்கண்டவற்றுள் எது தரவுத்தள மேலாண்மை மென்பொருள் (DBMS) அல்ல? / Which of the following is not a DBMS software?விடை: மைக்ரோசாஃப்ட் வேர்டு / Microsoft Word
- தேங்காய் இயற்கையாகப் பரவுதல்விடை: நீரின் மூலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
