வினா விடை · பொதுத் தமிழ்
‘கொங்குவேள் மாக்கதை’ என வழங்கப்படும் அகவற் காப்பியம் எது?
சரியான விடை: (A) பெருங்கதை
விளக்கம்: கொங்குவேளிர் இயற்றிய ‘பெருங்கதை’ ஆசிரியப்பாவால் (அகவல்) அமைந்த காப்பியம்; அதனால் ‘கொங்குவேள் மாக்கதை’ எனப்படுகிறது. இது குணாட்டியர் பைசாச மொழியில் எழுதிய ‘பிருகத்கதை’யைத் தழுவி, உதயணன் வரலாற்றைக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குழந்தைக் கவிஞர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: அழ. வள்ளியப்பா
- ‘கூடற்றமிழ்’ என்று அழைக்கப்படும் நூல் எது?விடை: மதுரைக்காஞ்சி
- ‘வாழாதார்’ – இலக்கணக்குறிப்பு தேர்க:விடை: எதிர்மறை வினையாலணையும் பெயர்
- பொருந்தாத இணையைக் கண்டறிக:விடை: பேட்டை – நகரம்
- ‘பெறாஅ’ – இலக்கணக்குறிப்பு தேர்க:விடை: இசைநிறை அளபெடை
- பொருத்துக (பொருள் – தொகுப்பு): 1. கல் 2. ஆடு 3. திராட்சை 4. யானை // அ. கூட்டம் ஆ. குலை இ. மந்தை ஈ. குவியல்விடை: ஈ இ ஆ அ
- ‘பெயரெச்சம்’ என்பதன் சரியான இலக்கண விளக்கத்தைத் தேர்க:விடை: பொருள் முற்றுப்பெறாத வினைச்சொல்
- பொருத்துக (சொல் – பொருள்): 1. மருங்கு 2. நாவாய் 3. பவித்ரம் 4. முடுகு // அ. படகு ஆ. தூய்மை இ. செலுத்து ஈ. பக்கம்விடை: ஈ அ ஆ இ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
