வினா விடை · பொதுத் தமிழ்
‘கூடற்றமிழ்’ என்று அழைக்கப்படும் நூல் எது?
சரியான விடை: (D) மதுரைக்காஞ்சி
விளக்கம்: மாங்குடி மருதனார் பாடிய ‘மதுரைக்காஞ்சி’ ‘கூடற்றமிழ்’, ‘காஞ்சிப்பாட்டு’, ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’ எனவும் அழைக்கப்படுகிறது. பத்துப்பாட்டு நூல்களுள் இதுவே மிக நீளமானது; இது பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கொங்குவேள் மாக்கதை’ என வழங்கப்படும் அகவற் காப்பியம் எது?விடை: பெருங்கதை
- பொருந்தாத இணையைக் கண்டறிக:விடை: பேட்டை – நகரம்
- ‘குழந்தைக் கவிஞர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: அழ. வள்ளியப்பா
- பொருத்துக (பொருள் – தொகுப்பு): 1. கல் 2. ஆடு 3. திராட்சை 4. யானை // அ. கூட்டம் ஆ. குலை இ. மந்தை ஈ. குவியல்விடை: ஈ இ ஆ அ
- ‘வாழாதார்’ – இலக்கணக்குறிப்பு தேர்க:விடை: எதிர்மறை வினையாலணையும் பெயர்
- பொருத்துக (சொல் – பொருள்): 1. மருங்கு 2. நாவாய் 3. பவித்ரம் 4. முடுகு // அ. படகு ஆ. தூய்மை இ. செலுத்து ஈ. பக்கம்விடை: ஈ அ ஆ இ
- ‘பெறாஅ’ – இலக்கணக்குறிப்பு தேர்க:விடை: இசைநிறை அளபெடை
- ‘உருவகம்’ என்னும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக:விடை: மரப்பாவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
