Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (பொருள் – தொகுப்பு): 1. கல் 2. ஆடு 3. திராட்சை 4. யானை // அ. கூட்டம் ஆ. குலை இ. மந்தை ஈ. குவியல்

சரியான விடை: (D) ஈ இ ஆ அ
விளக்கம்: கல் – குவியல், ஆடு – மந்தை, திராட்சை – குலை, யானை – கூட்டம் என்பன சரியான தொகுப்புப் பெயர்கள். இதுபோல் பசுக்களின் தொகுப்பு ‘நிரை’ எனவும் பறவைகளின் தொகுப்பு ‘கூட்டம்’ எனவும் கூறப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாத இணையைக் கண்டறிக:விடை: பேட்டை – நகரம்
  2. பொருத்துக (சொல் – பொருள்): 1. மருங்கு 2. நாவாய் 3. பவித்ரம் 4. முடுகு // அ. படகு ஆ. தூய்மை இ. செலுத்து ஈ. பக்கம்விடை: ஈ அ ஆ இ
  3. ‘கூடற்றமிழ்’ என்று அழைக்கப்படும் நூல் எது?விடை: மதுரைக்காஞ்சி
  4. ‘உருவகம்’ என்னும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக:விடை: மரப்பாவை
  5. ‘கொங்குவேள் மாக்கதை’ என வழங்கப்படும் அகவற் காப்பியம் எது?விடை: பெருங்கதை
  6. பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘தாமரை’விடை: பொருட்பெயர்
  7. ‘குழந்தைக் கவிஞர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: அழ. வள்ளியப்பா
  8. பின்வரும் குறளில் இடம்பெறும் எதிர்ச்சொல் இணை எது? “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்”விடை: குணம் × குற்றம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions