வினா விடை · பொதுத் தமிழ்
‘கூ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்
சரியான விடை: (C) பூமி
விளக்கம்: ‘கூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழி பூமி (நிலம்) எனப் பொருள்படும். ‘பூ’ மலர், ‘கா’ சோலை, ‘தீ’ நெருப்பு எனப் பொருள்படும் பிற ஓரெழுத்து ஒருமொழிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்பு தருக: ‘இராமன் இனியன்’விடை: குறிப்பு வினைமுற்று
- ‘வழு’ எத்தனை வகைப்படும்?விடை: ஏழு
- அளபெடையைக் காண்க: ‘கெடாஅ வழிவந்த கேண்மையார்’விடை: செய்யுளிசை அளபெடை
- உதடுகளைக் குவிப்பதால் தோன்றும் எழுத்துகள்விடை: உ, ஊ
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: கராச்சி, சியோல், டோக்கியோ, மணிலா, லண்டன்
- ‘கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி’ – இவ்வாறு கூறியவர்விடை: ஔவையார்
- எதிர்ச்சொல் தருக: ‘அஃகுதல்’விடை: பெருகுதல்
- ‘நவில்தொறும் நூல்நயம் போலும்’ – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: நல்லார் நட்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
