வினா விடை · பொதுத் தமிழ்
‘வழு’ எத்தனை வகைப்படும்?
சரியான விடை: (B) ஏழு
விளக்கம்: வழு திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு என ஏழு வகைப்படும். இலக்கண நெறி தவறி வரும் சொல்லமைப்பு வழு எனவும் அதைச் சரியாக அமைப்பது வழாநிலை எனவும் கூறப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கூ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: பூமி
- உதடுகளைக் குவிப்பதால் தோன்றும் எழுத்துகள்விடை: உ, ஊ
- இலக்கணக் குறிப்பு தருக: ‘இராமன் இனியன்’விடை: குறிப்பு வினைமுற்று
- ‘கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி’ – இவ்வாறு கூறியவர்விடை: ஔவையார்
- எதிர்ச்சொல் தருக: ‘அஃகுதல்’விடை: பெருகுதல்
- அளபெடையைக் காண்க: ‘கெடாஅ வழிவந்த கேண்மையார்’விடை: செய்யுளிசை அளபெடை
- எதிர்ச்சொல் தருக: ‘ஈத்து’விடை: ஈயாது
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: கராச்சி, சியோல், டோக்கியோ, மணிலா, லண்டன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
