வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தருக: ‘அஃகுதல்’
சரியான விடை: (B) பெருகுதல்
விளக்கம்: அஃகுதல் என்பதற்குக் குறைதல், சுருங்குதல் என்பது பொருள்; அதன் எதிர்ச்சொல் பெருகுதல். 'அஃகி அகன்ற அறிவு' என்று திருக்குறளிலும் இச்சொல் நுண்மை என்ற பொருளில் வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: ‘ஈத்து’விடை: ஈயாது
- ‘கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி’ – இவ்வாறு கூறியவர்விடை: ஔவையார்
- எதிர்ச்சொல் தருக: ‘கௌவை’விடை: இன்பம்
- உதடுகளைக் குவிப்பதால் தோன்றும் எழுத்துகள்விடை: உ, ஊ
- எதிர்ச்சொல் தருக: ‘மலர்தல்’விடை: கூம்பல்
- ‘வழு’ எத்தனை வகைப்படும்?விடை: ஏழு
- எதிர்ச்சொல் தருக: ‘ஒருவுக’விடை: மருவுக
- ‘கூ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: பூமி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
