வினா விடை · புவியியல்
கூற்று (A): இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் முதலிடம் வகிக்கிறது.<br />காரணம் (R): பஞ்சாபில் பெருமளவு கோதுமை உற்பத்திக்குப் பசுமைப் புரட்சியே காரணம்.<br />/ Assertion (A): Punjab ranks first in wheat production in India.<br />Reason (R): The Green Revolution is the reason for the large-scale wheat production in Punjab.
சரியான விடை: (D) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true
விளக்கம்: இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் உத்தரப் பிரதேசமே முதலிடம் வகிக்கிறது; பஞ்சாப் ஹெக்டேருக்கான விளைச்சலில் முன்னணியில் உள்ளது, எனவே கூற்று தவறு. பஞ்சாபில் கோதுமை உற்பத்தி பெருகப் பசுமைப் புரட்சியின் அதிக விளைச்சல் வித்துகள், பாசனம், உரங்கள் காரணம் என்பதால் காரணம் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் இணைகளில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது? / Which one of the following pairs is incorrectly matched?விடை: அஸ்ஸாம் – காஃபி உற்பத்தியில் முன்னணி / Assam – leading producer of Coffee
- இரும்பு எஃகு ஆலைகளில் தவறாகப் பொருந்தியுள்ள இணை எது? / Which one of the following steel plant pairs is wrongly matched?விடை: துர்காபூர் – கர்நாடகா / Durgapur – Karnataka
- பழனி மலைக்குத் தெற்கிலுள்ள மலைகளின் பெயர் / The hills south of the Palani hills are known asவிடை: ஏலக்காய் மலைகள் / the Cardamom hills
- பிரம்மபுத்திரா ஆறு எந்த இடத்திற்கு அருகில் உற்பத்தியாகிறது? / The river Brahmaputra originates nearவிடை: மானசரோவர் ஏரி / Lake Mansarovar
- புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் ஏறத்தாழ ................ ஆகும் / The equatorial radius of the Earth is aboutவிடை: 6,378 கி.மீ / 6,378 km
- கூற்று (A): தமிழ்நாட்டில் மூன்று பெருந்துறைமுகங்கள் (Major Ports) உள்ளன. காரணம் (R): இந்தியாவிலேயே மிக நீண்ட கடற்கரையைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. / Assertion (A): Tamil Nadu has thre...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
- வளிமண்டல அடுக்குகளைப் புவிப்பரப்பிலிருந்து மேல்நோக்கிய (ஏறுமுக) வரிசையில் அமைக்க / Arrange the atmospheric layers in ascending order (from the Earth's surface):<br />I. படையடுக்கு...விடை: II, I, IV, III
- பின்வரும் மாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் நகர்மயமாகியுள்ள மாநிலம் எது? / The least urbanised Indian State among the following isவிடை: இமாச்சலப் பிரதேசம் / Himachal Pradesh
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
