Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

வளிமண்டல அடுக்குகளைப் புவிப்பரப்பிலிருந்து மேல்நோக்கிய (ஏறுமுக) வரிசையில் அமைக்க / Arrange the atmospheric layers in ascending order (from the Earth's surface):
I. படையடுக்கு / Stratosphere
II. தாழ் அடுக்கு / Troposphere
III. வெப்ப அடுக்கு / Thermosphere
IV. இடை அடுக்கு / Mesosphere

சரியான விடை: (D) II, I, IV, III
விளக்கம்: புவிப் பரப்பிலிருந்து மேல்நோக்கி வளிமண்டல அடுக்குகள் அடிவளி மண்டலம் (Troposphere), படைவளி மண்டலம் (Stratosphere), இடைவளி மண்டலம் (Mesosphere), வெப்பவளி மண்டலம் (Thermosphere) என அமைந்துள்ளன. ஓசோன் படலம் படைவளி மண்டலத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:
பட்டியல்...விடை: 1 3 4 5
2. புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் ஏறத்தாழ ................ ஆகும் / The equatorial radius of the Earth is aboutவிடை: 6,378 கி.மீ / 6,378 km
3. பட்டியல் I (பாலைவனங்கள்)-ஐ பட்டியல் II (இடங்கள்)-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match the deserts in List I with their locations in List II and...விடை: 4 3 1 2
4. பழனி மலைக்குத் தெற்கிலுள்ள மலைகளின் பெயர் / The hills south of the Palani hills are known asவிடை: ஏலக்காய் மலைகள் / the Cardamom hills
5. கடலில் மிதக்கக்கூடிய மிக நுண்ணிய உயிரினங்களை ……….. என்கிறோம் / The floating micro-organisms in the sea are known asவிடை: பிளாங்டன் / Plankton
6. பின்வரும் இணைகளில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது? / Which one of the following pairs is incorrectly matched?விடை: அஸ்ஸாம் – காஃபி உற்பத்தியில் முன்னணி / Assam – leading producer of Coffee
7. புவி ஓட்டுக்குக் கீழே இருக்கும் பாறைக் குழம்பு / Molten rock underground is calledவிடை: மாக்மா / Magma
8. கூற்று (A): இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் முதலிடம் வகிக்கிறது.
காரணம் (R): பஞ்சாபில் பெருமளவு கோதுமை உற்பத்திக்குப் பசுமைப் புரட்சியே காரணம்.
/ Assertion (A): P...விடை: (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions