Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பின்வரும் மாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் நகர்மயமாகியுள்ள மாநிலம் எது? / The least urbanised Indian State among the following is

சரியான விடை: (A) இமாச்சலப் பிரதேசம் / Himachal Pradesh
விளக்கம்: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இமாச்சலப் பிரதேசத்தில் நகர்ப்புற மக்கள் சுமார் 10% மட்டுமே; இதுவே மாநிலங்களில் மிகக் குறைவு. அசாமில் சுமார் 14%, தமிழ்நாட்டில் சுமார் 48% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கூற்று (A): தமிழ்நாட்டில் மூன்று பெருந்துறைமுகங்கள் (Major Ports) உள்ளன. காரணம் (R): இந்தியாவிலேயே மிக நீண்ட கடற்கரையைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. / Assertion (A): Tamil Nadu has thre...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
  2. மக்கள்தொகை வேகமாகப் பெருகுவதற்குக் (மக்கள்தொகை வெடிப்பு) காரணமான நிலை எது? / Rapid population growth (population explosion) occurs when there areவிடை: குறைந்த இறப்பு வீதம், அதிக பிறப்பு வீதம் / Low death rate and high birth rate
  3. பிரம்மபுத்திரா ஆறு எந்த இடத்திற்கு அருகில் உற்பத்தியாகிறது? / The river Brahmaputra originates nearவிடை: மானசரோவர் ஏரி / Lake Mansarovar
  4. சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடு: / Choose the correct match:விடை: ஹிராகுட் அணை – ஒடிசா / Hirakud Dam – Odisha
  5. இரும்பு எஃகு ஆலைகளில் தவறாகப் பொருந்தியுள்ள இணை எது? / Which one of the following steel plant pairs is wrongly matched?விடை: துர்காபூர் – கர்நாடகா / Durgapur – Karnataka
  6. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is incorrectly matched?விடை: விசாகப்பட்டினம் – அணுமின் நிலையம் / Visakhapatnam – Nuclear power station
  7. கூற்று (A): இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் முதலிடம் வகிக்கிறது.<br />காரணம் (R): பஞ்சாபில் பெருமளவு கோதுமை உற்பத்திக்குப் பசுமைப் புரட்சியே காரணம்.<br />/ Assertion (A): P...விடை: (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true
  8. சார்க் (SAARC) அமைப்பில் இறுதியாகச் சேர்க்கப்பட்ட நாடு எது? / The last country to be admitted to SAARC isவிடை: ஆப்கானிஸ்தான் / Afghanistan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions