வினா விடை · புவியியல்
கூற்று (A): நிலவின் மேற்பரப்பில் 41% பகுதி புவியிலிருந்து ஒருபோதும் தெரிவதில்லை. / Assertion (A): 41% of the Moon's surface is never seen from the Earth.
காரணம் (R): நிலவு புவி சுழலும் அதே திசையில் தன்னைத்தானே சுற்றுகிறது; புவியையும் சுற்றி வருகிறது. / Reason (R): The Moon rotates and revolves in the same direction as the Earth does.
சரியான விடை: (B) (A), (R) இரண்டும் சரி; ஆனால் (R), (A)-க்குச் சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
விளக்கம்: நிலவு தன்னைத்தானே சுற்றும் காலமும் புவியைச் சுற்றும் காலமும் சமம் (சுமார் 27.3 நாள்) என்பதால் அதன் ஒரு பக்கமே தெரிகிறது; அசைவுகளால் (libration) மொத்தம் 59% தெரிய, 41% ஒருபோதும் தெரிவதில்லை. சுற்றும் திசை ஒன்றாக இருப்பது உண்மை எனினும் அது இதற்குக் காரணம் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய திட்ட நேரம் எந்தத் தீர்க்கரேகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது? / Indian Standard Time is determined from the time at which longitude?விடை: 82½° கி / 82½°E
- அழுத்த மண்டலங்களை அவற்றின் அட்சங்களுடன் பொருத்துக / Match the pressure belts with their latitudes:
a) துருவ உயர் அழுத்தம் / Polar High
b) துணைத் துருவ தாழ் அழுத்தம் / Sub...விடை: 2 3 4 1
- Which among the following sequences of Planets are with increasing distance from the Sun?விடை: Earth – Jupiter – Uranus – Neptune
- மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட கோள் / The planet which has the least density isவிடை: சனி / Saturn
- தீப்பாறை வகைகளில் அடங்காதது எது?விடை: பளிங்கு (மார்பிள்)
- உலகின் மிகப்பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு காணப்படும் கண்டம் / The continent having the largest rift valley of the world isவிடை: ஆப்பிரிக்கா / Africa
- முட்டை வடிவ அடித்தளமும் பளபளப்பான உருண்டை உச்சியும் கொண்ட பனியாற்றுப் படிவுக் களிமண் குன்று எது?விடை: டிரம்லின் (Drumlin)
- கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி / Consider the following statements:
(i) 'P' அதிர்வு அலைகள் மிக வேகமாகச் செல்கின்றன / 'P' waves travel with the greatest velocity
(ii) 'P' அதி...விடை: (i), (iii) மட்டும் சரி / (i) and (iii) are correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups