வினா விடை · புவியியல்
உலகின் மிகப்பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு காணப்படும் கண்டம் / The continent having the largest rift valley of the world is
சரியான விடை: (B) ஆப்பிரிக்கா / Africa
விளக்கம்: உலகின் மிகப்பெரிய பிளவுப் பள்ளத்தாக்கான பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு (Great Rift Valley) கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. தங்கனிகா, மலாவி போன்ற ஏரிகள் இப்பிளவில் அமைந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட கோள் / The planet which has the least density isவிடை: சனி / Saturn
- கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி / Consider the following statements:
(i) 'P' அதிர்வு அலைகள் மிக வேகமாகச் செல்கின்றன / 'P' waves travel with the greatest velocity
(ii) 'P' அதி...விடை: (i), (iii) மட்டும் சரி / (i) and (iii) are correct
- அழுத்த மண்டலங்களை அவற்றின் அட்சங்களுடன் பொருத்துக / Match the pressure belts with their latitudes:
a) துருவ உயர் அழுத்தம் / Polar High
b) துணைத் துருவ தாழ் அழுத்தம் / Sub...விடை: 2 3 4 1
- வால்மீன்களில் 'வால் பகுதி' எப்பொழுது தோன்றாது? கீழ்க்கண்டவற்றை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க.
I. அவை சூரியனை விட்டுத் தொலைவில் இருக்கும்போது
II. அவை சூரியனுக்கு அருகி...விடை: I சரி; II, III, IV தவறு
- கூற்று (A): நிலவின் மேற்பரப்பில் 41% பகுதி புவியிலிருந்து ஒருபோதும் தெரிவதில்லை. / Assertion (A): 41% of the Moon's surface is never seen from the Earth.
காரணம் (R): நிலவு புவ...விடை: (A), (R) இரண்டும் சரி; ஆனால் (R), (A)-க்குச் சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct...
- நமது பால்வழி விண்மீன் திரளுக்கு அருகிலுள்ள பெரிய சுருள் வடிவ விண்மீன் திரளின் பெயர் / The nearest large spiral galaxy to our Milky Way isவிடை: ஆண்ட்ரோமெடா / Andromeda
- இந்திய திட்ட நேரம் எந்தத் தீர்க்கரேகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது? / Indian Standard Time is determined from the time at which longitude?விடை: 82½° கி / 82½°E
- வறண்ட பகுதிகளின் மண்ணில் காணப்படும் 'சோடியம் நைட்ரேட்' படிவின் பெயர் / Sodium nitrate deposit formed in the soils of arid regions is calledவிடை: கலிச்சி / Caliche
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups