Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட கோள் / The planet which has the least density is

சரியான விடை: (D) சனி / Saturn
விளக்கம்: சூரியக் குடும்பத்தில் மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட கோள் சனி (சுமார் 0.69 கி/செ.மீ³); இது நீரின் அடர்த்தியை விடக் குறைவு. மிக அதிக அடர்த்தி கொண்ட கோள் புவி (சுமார் 5.5 கி/செ.மீ³).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. அழுத்த மண்டலங்களை அவற்றின் அட்சங்களுடன் பொருத்துக / Match the pressure belts with their latitudes:
a) துருவ உயர் அழுத்தம் / Polar High
b) துணைத் துருவ தாழ் அழுத்தம் / Sub...விடை: 2 3 4 1
2. உலகின் மிகப்பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு காணப்படும் கண்டம் / The continent having the largest rift valley of the world isவிடை: ஆப்பிரிக்கா / Africa
3. கூற்று (A): நிலவின் மேற்பரப்பில் 41% பகுதி புவியிலிருந்து ஒருபோதும் தெரிவதில்லை. / Assertion (A): 41% of the Moon's surface is never seen from the Earth.
காரணம் (R): நிலவு புவ...விடை: (A), (R) இரண்டும் சரி; ஆனால் (R), (A)-க்குச் சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct...
4. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி / Consider the following statements:
(i) 'P' அதிர்வு அலைகள் மிக வேகமாகச் செல்கின்றன / 'P' waves travel with the greatest velocity
(ii) 'P' அதி...விடை: (i), (iii) மட்டும் சரி / (i) and (iii) are correct
5. இந்திய திட்ட நேரம் எந்தத் தீர்க்கரேகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது? / Indian Standard Time is determined from the time at which longitude?விடை: 82½° கி / 82½°E
6. வால்மீன்களில் 'வால் பகுதி' எப்பொழுது தோன்றாது? கீழ்க்கண்டவற்றை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க.
I. அவை சூரியனை விட்டுத் தொலைவில் இருக்கும்போது
II. அவை சூரியனுக்கு அருகி...விடை: I சரி; II, III, IV தவறு
7. Which among the following sequences of Planets are with increasing distance from the Sun?விடை: Earth – Jupiter – Uranus – Neptune
8. நமது பால்வழி விண்மீன் திரளுக்கு அருகிலுள்ள பெரிய சுருள் வடிவ விண்மீன் திரளின் பெயர் / The nearest large spiral galaxy to our Milky Way isவிடை: ஆண்ட்ரோமெடா / Andromeda
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions