வினா விடை · பொதுத் தமிழ்
கூற்று I: ‘இரட்டைக்கிளவி’யில் சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்; பிரித்தால் பொருள் தராது.<br />கூற்று II: ‘இரட்டைக்கிளவி’ இரட்டித்தே வரும்; இது இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்.<br />இவற்றில்:
சரியான விடை: (C) I, II இரண்டும் சரி
விளக்கம்: இரட்டைக்கிளவி இரட்டித்தே வரும்; பிரித்தால் தனித்துப் பொருள் தராது (சலசல, கலகல). இது இசை, குறிப்பு, பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் வரும் என்பதால் இரண்டு கூற்றுகளும் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அரும்பெறல்’ – பிரித்து எழுதுக.விடை: அருமை+பெறல்
- படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்விடை: ஈஸ்ட்மன்
- மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் ______ பணியாற்றினார்.விடை: தலைமை அமைச்சராக
- “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து” என்ற சிலப்பதிகார வரியில் வரும் பஃறுளி ஆறு இருந்ததாகக் கருதப்படும் இடம்விடை: குமரிக்கண்டம் (இலெமூரியா)
- “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்” என்றவர்விடை: வள்ளலார்
- பழந்தமிழகத்தில் உயர்ந்தோராக மதிக்கப்பட்டவர்கள் யார்?விடை: உழுபவர்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்.விடை: கனைக்கும்
- எந்த நிலத்தின் பெருமை கருதித் தமிழர் வேந்தனை முதன்மைப்படுத்தினர்?விடை: மருதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
