வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்.
சரியான விடை: (B) கனைக்கும்
விளக்கம்: குயில் கூவும், காகம் கரையும், மயில் அகவும் என இவை பறவைகளின் ஒலிகள். கனைத்தல் குதிரையின் ஒலி என்பதால் ‘கனைக்கும்’ பொருந்தாச் சொல் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுது” என்று கடிதம் வாயிலாக அறிவுரை கூறியவர்விடை: மு.வ.
- “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்” என்றவர்விடை: வள்ளலார்
- “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்<br />பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” – இதில் அமைந்துள்ள மோனைத் தொடையைக் காண்க.விடை: கீழ்க்கதுவாய் மோனை
- மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் ______ பணியாற்றினார்.விடை: தலைமை அமைச்சராக
- உவமையை மட்டும் கூறி உவமேயத்தை உணர்த்துவது எவ்வகை அணி?விடை: பிறிதுமொழிதல் அணி
- ‘அரும்பெறல்’ – பிரித்து எழுதுக.விடை: அருமை+பெறல்
- அசை, தளை, தொடை, அடி ஆகியவற்றின் வகைகளின் எண்ணிக்கையை வரிசைப்படுத்தவும்.விடை: இரண்டு, ஏழு, எட்டு, ஐந்து
- கூற்று I: ‘இரட்டைக்கிளவி’யில் சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்; பிரித்தால் பொருள் தராது.<br />கூற்று II: ‘இரட்டைக்கிளவி’ இரட்டித்தே வரும்; இது இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்.<br />இவற...விடை: I, II இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
