Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்” என்றவர்

சரியான விடை: (D) வள்ளலார்
விளக்கம்: “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என்று பாடியவர் இராமலிங்க அடிகளார் எனப்படும் வள்ளலார். அவர் சத்திய ஞான சபையை வடலூரில் நிறுவினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்.விடை: கனைக்கும்
  2. மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் ______ பணியாற்றினார்.விடை: தலைமை அமைச்சராக
  3. “கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுது” என்று கடிதம் வாயிலாக அறிவுரை கூறியவர்விடை: மு.வ.
  4. ‘அரும்பெறல்’ – பிரித்து எழுதுக.விடை: அருமை+பெறல்
  5. “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்<br />பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” – இதில் அமைந்துள்ள மோனைத் தொடையைக் காண்க.விடை: கீழ்க்கதுவாய் மோனை
  6. கூற்று I: ‘இரட்டைக்கிளவி’யில் சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்; பிரித்தால் பொருள் தராது.<br />கூற்று II: ‘இரட்டைக்கிளவி’ இரட்டித்தே வரும்; இது இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்.<br />இவற...விடை: I, II இரண்டும் சரி
  7. உவமையை மட்டும் கூறி உவமேயத்தை உணர்த்துவது எவ்வகை அணி?விடை: பிறிதுமொழிதல் அணி
  8. படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்விடை: ஈஸ்ட்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions