Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கொற்கை பூம்புகார் போன்ற சங்ககால நகர பெயர்கள் எந்த நாட்டில் உள்ளன?

சரியான விடை: (B) ஆப்கானிஸ்தான்
விளக்கம்: கொற்கை, பூம்புகார் போன்ற சங்ககால நகரப் பெயர்களை ஒத்த இடப்பெயர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. கொற்கை பாண்டியர்களின் துறைமுகம்; பூம்புகார் சோழர்களின் துறைமுகம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எங்கு உள்ளன?விடை: பாகிஸ்தான்
  2. ஹரப்பா நாகரிகம் அழிவதற்கான காரணங்கள் எவை?விடை: இவை அனைத்தும்
  3. மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்?விடை: செம்பு
  4. சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்புக் கூறு எது இல்லை?விடை: உலகின் முதல் சக்கர கண்டுபிடிப்பு
  5. கீழ்க்கண்ட எந்தப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டது?விடை: லோத்தல்
  6. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?விடை: சுமேரியர்
  7. பாரசீக வளைகுடா மற்றும் சிந்துவெளி பகுதியின் வணிகம் நடந்ததை காட்டும் பொருள்?விடை: உருளை வடிவ முத்திரைகள்
  8. சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட கிசா பெரிய பிரமிடு யாரால் கட்டப்பட்டது?விடை: குஃபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions