Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பாரசீக வளைகுடா மற்றும் சிந்துவெளி பகுதியின் வணிகம் நடந்ததை காட்டும் பொருள்?

சரியான விடை: (B) உருளை வடிவ முத்திரைகள்
விளக்கம்: பாரசீக வளைகுடா, மெசபடோமியாவில் கிடைத்தவற்றைப் போன்ற உருளை வடிவ முத்திரைகள் சிந்துவெளியில் கிடைத்துள்ளன. இவை அப்பகுதிகளுக்கு இடையே வணிகம் நடந்ததற்குச் சான்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிந்துவெளிப் பகுதியான மெலுஹாவிலிருந்து அணிகலன்கள் வாங்கியதாகக் குறிப்பிடப்படும் மன்னர் நாரம்-சின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?விடை: மெசபடோமியா
  2. கீழ்க்கண்ட எந்தப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டது?விடை: லோத்தல்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மொகஞ்சதாரோ தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளின் வயதை அறியும் முறை கார்பன்...விடை: இரண்டும் சரி
  4. மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்?விடை: செம்பு
  5. பண்டையகால மொசப்பதேமியாவில் இடம்பெறாத தற்கால பகுதி?விடை: ரோம்
  6. இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எங்கு உள்ளன?விடை: பாகிஸ்தான்
  7. மெசபடோமியாவின் ஊர் நகரில் உள்ள ஜிகுரட் யாரால் கட்டப்பட்டது?விடை: ஊர்-நம்மு
  8. கொற்கை பூம்புகார் போன்ற சங்ககால நகர பெயர்கள் எந்த நாட்டில் உள்ளன?விடை: ஆப்கானிஸ்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions