வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்?
சரியான விடை: (B) செம்பு
விளக்கம்: மனிதர்கள் முதன்முதலில் கண்டறிந்து பயன்படுத்திய உலோகம் செம்பு. செம்புடன் வெள்ளீயம் கலந்து வெண்கலம் உருவாக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எந்தப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டது?விடை: லோத்தல்
- இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எங்கு உள்ளன?விடை: பாகிஸ்தான்
- பாரசீக வளைகுடா மற்றும் சிந்துவெளி பகுதியின் வணிகம் நடந்ததை காட்டும் பொருள்?விடை: உருளை வடிவ முத்திரைகள்
- கொற்கை பூம்புகார் போன்ற சங்ககால நகர பெயர்கள் எந்த நாட்டில் உள்ளன?விடை: ஆப்கானிஸ்தான்
- சிந்துவெளிப் பகுதியான மெலுஹாவிலிருந்து அணிகலன்கள் வாங்கியதாகக் குறிப்பிடப்படும் மன்னர் நாரம்-சின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?விடை: மெசபடோமியா
- ஹரப்பா நாகரிகம் அழிவதற்கான காரணங்கள் எவை?விடை: இவை அனைத்தும்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மொகஞ்சதாரோ தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளின் வயதை அறியும் முறை கார்பன்...விடை: இரண்டும் சரி
- சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்புக் கூறு எது இல்லை?விடை: உலகின் முதல் சக்கர கண்டுபிடிப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
