வினா விடை · அரசியல் அறிவியல்
குடியரசுத் தலைவர் பதவியை (பொறுப்பு உட்பட) வகித்தவர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order those who held the office of President (including acting):
I. வி.வி. கிரி / V.V. Giri
II. பக்ருதீன் அலி அகமது / Fakhruddin Ali Ahmed
III. பி.டி. ஜாட்டி / B.D. Jatti
IV. நீலம் சஞ்சீவ ரெட்டி / Neelam Sanjiva Reddy
சரியான விடை: (C) I, II, III, IV
விளக்கம்: வி.வி. கிரி (1969–74), பக்ருதீன் அலி அகமது (1974–77), பி.டி. ஜாட்டி (பொறுப்பு, 1977), நீலம் சஞ்சீவ ரெட்டி (1977–82) என்ற வரிசையில் இவர்கள் பதவி வகித்தனர். பக்ருதீன் அலி அகமது பதவியில் இருக்கும்போதே இறந்ததால் துணைக் குடியரசுத் தலைவர் ஜாட்டி பொறுப்புக் குடியரசுத் தலைவரானார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தற்போது நடைபெறும் மக்களவை எத்தனையாவது மக்களவை? / The present Lok Sabha is theவிடை: 18-வது / 18th
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் / The judges of the Supreme Court areவிடை: குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள் / appointed by the President
- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் அரசியலமைப்புப் பிரிவு / Article ____ of the Constitution grants minorities the right to establish and admini...விடை: 30
- பொருத்துக: / Match the following:
ஆணையம் / Commission – சரத்து / Article
a) நிதி ஆணையம் / Finance Commission – 1) சரத்து 280 / Article 280
b) பிற்படுத்தப்பட்டோர் ஆணை...விடை: 1 2 3 4
- The ________ Amendment of the Constitution lowered the voting age from 21 years to 18 years.விடை: 61st
- ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ள நாடு எது?விடை: நெதர்லாந்து
- அரசியலமைப்பின் ________ ஆவது திருத்தத்தின்படி வாக்களிக்கும் வயது 21இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.விடை: 61ஆவது திருத்தம்
- The International Court of Justice is located inவிடை: Netherlands
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups