வினா விடை · அரசியல் அறிவியல்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் / The judges of the Supreme Court are
சரியான விடை: (A) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள் / appointed by the President
விளக்கம்: அரசியலமைப்புப் பிரிவு 124(2)-இன்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்; தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்கிறது. 2026 சட்டப்படி உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 38.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குடியரசுத் தலைவர் பதவியை (பொறுப்பு உட்பட) வகித்தவர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order those who held the office of President (including acting):<br />I. வி.வ...விடை: I, II, III, IV
- பொருத்துக: / Match the following:<br />ஆணையம் / Commission – சரத்து / Article<br />a) நிதி ஆணையம் / Finance Commission – 1) சரத்து 280 / Article 280<br />b) பிற்படுத்தப்பட்டோர் ஆணை...விடை: 1 2 3 4
- தற்போது நடைபெறும் மக்களவை எத்தனையாவது மக்களவை? / The present Lok Sabha is theவிடை: 18-வது / 18th
- ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ள நாடு எது?விடை: நெதர்லாந்து
- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் அரசியலமைப்புப் பிரிவு / Article ____ of the Constitution grants minorities the right to establish and admini...விடை: 30
- The International Court of Justice is located inவிடை: Netherlands
- The ________ Amendment of the Constitution lowered the voting age from 21 years to 18 years.விடை: 61st
- டாக்டர் அம்பேத்கருக்குப் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the ‘Bharat Ratna’ conferred on Dr. B.R. Ambedkar?விடை: 1990
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
