Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிழையற்ற தொடரைத் தேர்க.

சரியான விடை: (C) முந்நூறு காணி
விளக்கம்: மூன்று + நூறு என்பது புணர்ந்து 'முந்நூறு' ஆகிறது; நிலவளவையைக் குறிக்கும் சொல் 'காணி' (ணகரம்). எனவே "முந்நூறு காணி" பிழையற்ற வடிவம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'குறிஞ்சித்திட்டு' என்ற நூலை இயற்றியவர்விடை: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
  2. ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: 'ஊ'விடை: தசை
  3. பிரித்தெழுதுக: 'தீங்கனி'விடை: தீம் + கனி
  4. இலக்கணக் குறிப்பு தேர்க: 'கடிமிடறு'விடை: உரிச்சொல் தொடர்
  5. ஒரு கலம் என்பது எத்தனை மரக்கால் ஆகும்?விடை: பன்னிரண்டு
  6. பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: தேர்வைக் கண்டு பதற்றம் அடையாதே
  7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: மன்னவன், மாலவன், மீனவன், முருகன், மைந்தன்
  8. குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை போர்த்திய மன்னன்விடை: பேகன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions