வினா விடை · பொதுத் தமிழ்
ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: 'ஊ'
சரியான விடை: (B) தசை
விளக்கம்: நன்னூல் கூறும் ஓரெழுத்து ஒருமொழிகளுள் 'ஊ' என்பதற்கு ஊன் (தசை, இறைச்சி) என்பது பொருள். 'ஆ' (பசு), 'ஈ' (கொடு) போன்றவையும் ஓரெழுத்து ஒருமொழிகளே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: முந்நூறு காணி
- இலக்கணக் குறிப்பு தேர்க: 'கடிமிடறு'விடை: உரிச்சொல் தொடர்
- 'குறிஞ்சித்திட்டு' என்ற நூலை இயற்றியவர்விடை: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
- பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: தேர்வைக் கண்டு பதற்றம் அடையாதே
- பிரித்தெழுதுக: 'தீங்கனி'விடை: தீம் + கனி
- குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை போர்த்திய மன்னன்விடை: பேகன்
- ஒரு கலம் என்பது எத்தனை மரக்கால் ஆகும்?விடை: பன்னிரண்டு
- பிரித்தெழுதுக: 'கொழுஞ்சாறு'விடை: கொழுமை + சாறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
