வினா விடை · பொதுத் தமிழ்
‘குமரி’ என்னும் பெயர் கொண்ட மூலிகை
சரியான விடை: (D) கற்றாழை
விளக்கம்: கற்றாழை 'குமரி' எனவும் அழைக்கப்படும் மூலிகை ஆகும். இதன் சதைப்பகுதி தோல் நோய், தீக்காயம் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ................. என்னும் இதழைப் பரிதிமாற்கலைஞர் நடத்தினார்விடை: ஞானபோதினி
- பொருந்தாததைச் சுட்டிக்காட்டுகவிடை: வீரகாவியம்
- ‘திருக்குறள்’ ஒரு வகுப்பார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ, ஒரு நிறத்தார்க்கோ, ஒரு நாட்டார்க்கோ உரியதன்று அது ‘மன்பதைக்கு – உலகுக்கு’ பொது என்றவர்விடை: திரு.வி.க.
- 1981ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்விடை: மதுரை
- ‘திருநாவுக்கரசருக்கு’ பெற்றோர் இட்ட பெயர் ...........விடை: மருணீக்கியார்
- ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர்விடை: பாரதியார்
- ‘தமிழ்கெழு கூடல்’ என்ற தொடர் இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்றவர்விடை: திருமூலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
