வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழ்கெழு கூடல்’ என்ற தொடர் இடம்பெறும் நூல்
சரியான விடை: (A) புறநானூறு
விளக்கம்: 'தமிழ்கெழு கூடல்' (தமிழ் பொருந்திய மதுரை) என்ற தொடர் புறநானூற்றின் 58ஆம் பாடலில் இடம்பெறுகிறது. இது காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மதுரையில் கோவில் கொண்டிருக்கும் ‘சொக்கநாதர்’ மேல் காதல் கொண்ட ‘பெண்ணொருத்தி’ எதனை தூது விடுத்தாள்?விடை: தமிழ்மொழி
- ‘திருநாவுக்கரசருக்கு’ பெற்றோர் இட்ட பெயர் ...........விடை: மருணீக்கியார்
- “இந்தியாவின் தேசியப் பங்குவீதம்” என்ற நூலை எழுதியவர்விடை: அம்பேத்கர்
- ‘திருக்குறள்’ ஒரு வகுப்பார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ, ஒரு நிறத்தார்க்கோ, ஒரு நாட்டார்க்கோ உரியதன்று அது ‘மன்பதைக்கு – உலகுக்கு’ பொது என்றவர்விடை: திரு.வி.க.
- நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்...............விடை: பன்னாடு தந்த மாறன் வழுதி
- ................. என்னும் இதழைப் பரிதிமாற்கலைஞர் நடத்தினார்விடை: ஞானபோதினி
- ஏலம் முதலிய ஆறு மருந்துப் பொருள்கள் உடல்நோயைப் போக்குவது போல, ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகளைக் கூறிக் கற்போரின் அறியாமையை அகற்றும் நூல் எது?விடை: ஏலாதி
- ‘குமரி’ என்னும் பெயர் கொண்ட மூலிகைவிடை: கற்றாழை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
